1789, செப்டம்பர், 24 – அமெரிக்க ஐகோர்ட் நிறுவப்பட்டது.

1820, டிசம்பர், 20 – லூசியானா மாகாணத்தை பிரான்ஸிடமிருந்து 15 மில்லியன் டாலர் கொடுத்து அமெரிக்கா பெற்றது.

1893 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. அம்மாநாட்டில் அவர் ‘என் சகோதர சகோதரிகளே’ என உரையாற்றினார்.

1902 டெட்டி பியரின் வரலாறு – கரடியை வேட்டையாடச் சென்று மனமில்லாமல் திரும்பிய அமெரிக்க முன்னாள் பிரதமர் President Theodore Roosevelt அவர்களை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதே Teddy Bear பொம்மை. இதனை Morris Michtom தம்பதியனர் வடிவமைத்தனர்.

1914, ஆகஸ்ட், 05 – அன்று உலகின் முதல் சிவப்பு மற்றும் பச்சை வண்ண போக்குவரத்து விளக்கு (Traffic Light) அமெரிக்காவிலுள்ள Cleveland என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.

1916 – மார்கரட் சேன்ஜர் (Margaret Sanger), இவர் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கான ஆர்வலராவார். மேலும் இவர், அமெரிக்காவின், புரூக்லின் (Brooklyn) மாகாணத்தில் முதல் பெண்களுக்கான பிறப்புக் கட்டுப்பாட்டு மருத்துவமணையை ஆரம்பித்தார்.

1940, அக்டோபர், 24 – அன்று, அமெரிக்காவின் Fair Labour Standard act of 1938 -ன் படி, தொழிலாளர்கள் வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1941, டிசம்பரில் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது.

1941 ஆம் ஆண்டு, ஆகஸடு, 14 ஆம் நாள், உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கய தொகுப்பான அட்லாண்டிக் சாட்டர்டே ஜ.நா சபையால் உருவாக்கப்பட்டது. இதில் கையெழுத்திட்டவர்கள், அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் நாள் ஜப்பானின், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசி அழித்தது. உலகில் மனிதர்களை அழிக்க ஓரு நாடு இன்னெரு நாட்டின் மீது வீசிய முதல் ஹைட்ரஜன் அணுகுண்டு இதுவெ ஆகும்.

1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் உலக நாடுகளால் தொடங்கப்பட்டது.

1946, ஜூலை, 4, அன்று, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

1957, செப்டம்பர், 19 – ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது.

1959 – இந்தியாவிற்க் வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி – டேவிட் ஜசன் ஹோவர் ஆவார்.

1966 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமை அன்னை தெரேசா அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

1973 ஆம் ஆண்டு, ஏப்ரல், 4 ஆம் நாள், இரட்டை கோபுரம் துவங்கப்பட்டது. இது அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

1973 ஆம் ஆண்டு, மே, 14 ஆம் தேதி, அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமானது, ஸ்கைலேப் உருவாக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு, HIV நோயானது முதன் முதலில் அமெரிக்காவில், ஹட்டாய் என்ற இடத்தில் கண்டுணரப்பட்டது.

1983, அக்டோபர், 23 – அன்று, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு படைகள் பெய்ரூட்டில் அதன் தாக்குகதலை நடத்தியது.

1990 இல், குவைத் மீது ஈராக் படையெடுத்து தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டை அடுத்து குவைத் விடுவிக்கப்பட்டது.

1995, மே, 25 – அமெரிக்க விஞ்ஞானிகள் முதன் முலாக வாழும் உயிரினத்தின் டி.என்.ஏ -வை பகுத்தறிந்தனர்.

2001 ஆம் அண்டு, செப்டம்பர், 11 ஆம் நாள் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ரிக் வைஹன்மாயர் (Erik Weihenmayer) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

2005, ஜனவரி, 05 – அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

2019, ஏப்ரல், 17 – அன்று, இலங்கையின் முதல் செயற்கைக்கோளான Ravan1 ஆனது அமெரிக்காவால் விண்ணில் ஏவப்பட்டது.

2021, ஜனவரி, 20 – அமெரிக்காவின் 46 – ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021, ஏப்ரல், 14 – சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக தனது படைகளை வெளியேற்றுவதாக அமெரிக்கா அறிவித்தது.

2021, அக்டோபர், 22 – ஒலியை விட, 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை அமெரிக்கா சோதனை செய்துள்ளது.

2022, ஜூன், 24 – கரீபியன் தீவுகளில் உள்ள சதுப்பு நிலங்களில் இருந்து மனிதனின் கண் இமை போல் இருக்கும் உலகின் மிகப்பெரிய பாக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 0.9 செ.மீ நீளமுள்ள இந்த பாக்டீரியாவை நுண்ணோக்கியின் உதவி இல்லாமல் மனிதனின் கண்களால் பார்க்க முடியும் எனவும் தகவல்.

2022, ஜூலை, 13 – பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் வகையில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி எடுத்த ஒளிப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டது.

2022, அக்டோபர், 26 – Dry Dove ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சீன் என்ற ரசாயனம், ரத்தப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு. அக்டோபருக்கு முன்பு தயாரித்த ஷாம்புகள் மட்டும் திரும்ப பெற முடிவு.


ஐ.நா பொதுசபை (General Assembly) நியூயார்க்கில் உள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையகம் நியூயார்க் இல் அமைந்துள்ளது.

முதல் உலகப் போரின் போது நேச நாடுகள் அணியில் இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்று.

ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு நீதிமன்றம் நியூயார்க்கில் உள்ளது.

உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் அம்பேத்கர் ஆவார்.

உலகிலேயே மிக நீளமான கடற்கரை அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் தெற்கில் காணப்படும் மியாமி கடற்கரை ஆகும்.

உலகில் அதிக அளவிலான பில்லியனர்களைக் கொண்ட நாடு அமெரிக்கா ஆகும்.

உலகிலேயே மிக நீளமான எல்லையைக் கொண்ட இரு நாடுகள் கனடா மற்றும் அமெரிக்கா ஆகும்.

பன்னாட்டு நிதி அமைப்பின் தலைமையகம் வாஷிங்டனில் அமைந்துள்ளது.