1601 முதல் 1700 ஆம் ஆண்டு வரை

கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுவிஞ்ஞானிகருவி/கண்டுபிடிப்பு
1610, ஜனவரி, 07கலிலியோ கலிலிதொலைநோக்கி, வியாழனின் துணைக் கோள்கள்.

1701 முதல் 1800 ஆம் ஆண்டு வரை

கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுவிஞ்ஞானிகருவி/கண்டுபிடிப்பு
1772டேனியல் ரூதர்போர்டுவளிமண்டலத்தில் உள் நைட்ரஜன் வாயு
1774ஜோசப் பிரிஸ்ட்லி வளிமண்டலத்தில் உள்ள ஆக்‌ஸிஜன் வாயு

1801 முதல் 1900 ஆம் ஆண்டு வரை

கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுவிஞ்ஞானிகருவி / கண்டுபிடிப்பு
1808சர் ஹம்ப்ரி டேவி மக்னீசிம் (Magnesium)
1820ஓயர்ஸ்டெட்மின் காந்த அலைகள்
1831மெக்கேல் பாரடேமின் காந்தத் துண்டல்
1846, செப்டம்பர் 23உர்பைல் லேவெரியர், ஜோஹன் கோட்பிரீட் காலே நெப்டியூன் கோள்
1863, பிப்ரவரி, 10அலெக்சன் கிரேனதீயனைப்புக் கருவியின் காப்புரிமை பெற்றார்
1863ஆல்பிரட் நோபல்வெடிமருந்து
1875ஆல்பிரட் நோபல் பிளாஸ்டிக் ஜெலட்டின், சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடர்
1895ராண்ட்ஜன்எக்ஸ் கதிர்கள்
1898சர் வில்லியம் ராம்சே, மோரிசு டிராவர்கிரிப்டான்

1901 முதல் 2000 ஆம் ஆண்டு வரை

கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுவிஞ்ஞானிகருவி/கண்டுபிடிப்பு
1907லியோ பேக்லாண்டுபிளாஸ்டிக்
1934மேரி க்யூரிசெயற்கை கதிரியக்கம்
1999, மே, 20ஜாப் ஹார்ட்ஸன்புளூடூத் (Bluetooth)