விட்டமின் B1 | தையமின் |
விட்டமின் B6 | பைரிடாக்சின் |
விட்டமின் K | குயினோன் |
தொட்டாற் சுருங்கி | மைமோசா புடிசா |
செம்பருத்தி | ஹைபிஸ்கஸ் ரோசா சைனசிஸ் |
தக்காளி | லைகோபெர்சிகான் எஸ்குலண்டம் |
உருளை | செலனேம் டியூபரோசம் |
மா | மாஞ்சிபெரா இன்டிகா |
அரிசி | ஒரைசா சடைவா |
பட்டாணி | பைசம் சடைவம் |
வெண்டை | ஏபல் மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ் |
சீகைக்காய் | அகேசியா காக்சினியா |
நாயுருவி | அகிராந்தஸ் ஆஸ்பெரா |
முந்திரி | அனகார்டியம் ஆக்சி டென்டேலை |
சீதாபழம் | அனோனா ஸ்கொயாமோசா |
பலா | ஆர்போகார்பஸ் இண்டக்ரி ஃபோலியா |
எருக்கு | கலோடேரோபிஸ் ஜைஜென்டியா |
சாத்துக்குடி | சிட்ரஸ் சைனென்சிஸ் |
தென்னை | கோக்கஸ் நியுசிஃபெரா |
கொத்தமல்லி | கொரியான்டரம் சடைவம் |
பப்பாளி | காரிக்கா பப்பாயா |
ஆரஞ்சு | சிட்ரஸ் சைனென்சிஸ் |