ஆகுபெயர்கள் 18 வகைப்படும். அதனை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
பொருள் முதல் ஆறு ஆகுபெயர்கள் | அளவை ஆகுபெயர்கள் | பிற ஆகுபெயர்கள் |
பொருளாகு பெயர் | எண்ணல் அளவை ஆகுபெயர் | சொல்லாகு பெயர் |
இடவாகு பெயர் | எடுத்தல் அளவை ஆகுபெயர் | தானியாகு பெயர் |
காலவாகு பெயர் | முகத்தல் அளவை ஆகுபெயர் | கருவியாகு பெயர் |
சினையாகு பெயர் | நீட்டல் அளவை ஆகுபெயர் | காரியவாகு பெயர் |
பண்பாகு பெயர் | கருத்தாவாகு பெயர் | |
தொழிலாகு பெயர் | உவமையாகு பெயர் |