Abdicateஉரிமையைக் கைவிடுதல்
Abstainதவிர்த்தல்
Adjectiveஉரிச்சொல்
Affirmationஉறுதிமொழி
Blatantஅப்பட்டமான
Boonவரம்
Brawlசச்சரவு
Brusqueநயமற்ற
Capricious கிறுக்குத்தனமான
Cell Wallகலச்சுவர்
Censureகண்டனம்
Chromosomeநிறப்புரி
Clumsyவிகாரமான
Coalitionதற்காலிக கூட்டணி
Complyஇணங்குதல்
Conundrumபுதிர்
Crtoskeletonகுழிய வண்கூடு
Cursoryமேலோட்டமான
Cupidityபேராசை
Decreeதீர்ப்பானை
Dehydrationநீர் வரட்சி
Disobeyகீழ்படிய மறு
Disruptiveசீர்குலைக்கின்ற
Epitheliumபுறவணியிழையம்
Eukaryoteமெய்க்கருவுயிரி
Execrableமோசமாக
Filthyஅருவருப்பான
Forkமுள்கரண்டி
Give upகை விடு
Glaringவெளிப்படை
Fraughtநிரம்பிய
Hindranceதடை
Hoarseகரகரப்பான
Honourableமதிப்பிற்குறிய
Impedeமுட்டுக்கட்டைப் போடுதல்
Imminentஉடனடியாக நிகழக்கூடியது
Immoralஒழுக்கமற்ற
Iniquityஅநீதி
Integrityஒருமைப்பாடு
Lipid bilayerகொழுமிய ஆய்வகத்தில்