1802 – ஆம் ஆண்டு, முதல் தமிழ் பத்திரிக்கை இலங்கையில் தொடங்கப்பட்டது. அதன் பெயர் ‘சிலோன் கெஜட்’ ஆகும். இப்பத்திரிக்கையானது, ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் என மும்மொழிகளில் வெளிவந்தது.


ஆசிரியர்படைப்பு
திருமூலர்திருமந்திரம்
நல்லாதனார்திரிகடுகம்
கம்பர்கம்பராமாயணம்
முன்றுறை அரையனார்பழமொழி நானூறு
சீத்தலை சாத்தனார்மணிமேகலை
சுந்தரர்தேவாரம்
உமறுப்புலவர்சீறாப்புராணம்
கிருஷ்ணப்பிள்ளைஇரட்சணிய யாத்திரிகம்
பாரதியார்குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு
சுரதாதுறைமுகம்
கவிக்கோ அப்துல் ரகுமான்பால்வீதி
பாரதிதாசன் பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு
விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை
வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம், திருவருட்பா
அரவிந்த குப்தா டென் லிட்டில் பிங்கர்ஸ்
லாலா லஜபதிராய் யங் இந்தியா
பாலகங்காதர திலகர் தி மாரத்தா
சுரேந்திரநாத் பாலாஜி தி பெங்காலி
கோபால கிருஷ்ண கோகலே சர்வஜனிக் சபா
காந்தியங் இந்தியா
மெளலானா அபுல்கலாம் ஆசாத் இந்தியா விடுதலையை வெல்கிறது
திருவள்ளுவர் திருக்குறள்
சமண முனிவர் நாலடியார்
உ.வே.சாமிநாதையர் என் சரிதம்
இரவீந்திரநாத் தாகூர்கீதாஞ்சலி, ஜன கன மன
இந்திரா காந்திPeople and Problems
தாதாபாய் நௌரோஜி Poverty and Un-British Rule in India
ஜீவானந்தம்ஜனசக்தி
பெரியவன் கவிராயர்திருமலை முருகன் பள்ளு

1802 – ஆம் ஆண்டு, முதல் தமிழ் பத்திரிக்கை இலங்கையில் தொடங்கப்பட்டது. அதன் பெயர் ‘சிலோன் கெஜட்’ ஆகும். இப்பத்திரிக்கையானது, ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் என மும்மொழிகளில் வெளிவந்தது.


ஆசிரியர்படைப்புபிரிவுஆண்டு
சுதேசமித்திரன்சுப்பிரமணிய அய்யர்1891
பெ.சுந்தரனார்மனோன்மணீயம்1891
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைமனோன்மணீயம் மறுபிறப்புகட்டுரை1922
பெரியார் Revolt பத்திரிக்கை1928
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைமலரும் மாலையம்தொகுதி1938
சி.பா. ஆதித்தனார்தினத்தந்திநாளிதழ்1942
விஜயலெட்சுமி பண்டிட் The Evolution of India நூல்1958
பெரியார் The Modern Rationalist பத்திரிக்கை1971
விஜயலெட்சுமி பண்டிட் The Scope of Happiness: A Personal Memoir 1979
மு.வரதநஞ்சையப்பப் பிள்ளைதமிழரசி குறவஞ்சி