மாநிலத்தில் பெயரளவுத் தலைவர்.

மாநிலத்தில் அரசுக்கும், ஜனாதிபதிக்கும் பாலமாக இருப்பவர்.

மாநிலத்தி்ன் நிர்வாக செயல்கள் அனைத்தும் ஆளுநரின் பெயரிலேயே நடைபெறும்.

மாநில சட்டசபையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர்.

மாநிலங்களில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் ஆளுநரிற்கு உண்டு.

மாநில தலைமை வழக்கறிஞரை நியமிக்கக் கூடியவர் ஆளுநராவார்.

மாநில முதலமைச்சரை நியமிப்பவர் ஆளுநர் ஆவார்.

குற்றவாளின் தணைடனையை குறைக்கவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர்.