இந்திய அணு மின்சக்தி நிறுவனம் (NPCIL) இந்தியாவின் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது மகாராஷ்டிராவின் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசு நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் அணு மின்சக்தி உற்பத்திக்கான பொறுப்பை வகிக்கிறது.

மேலும் இந்நிறுவனம் இந்திய அணுசக்கித் துறையினால் அமைத்தால் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.