இந்தியாவில் இரண்டு வகையான ஆறுகள் உண்டு. அவையாவன,
- இமயமலை ஆறுகள்
- தீபகற்ப ஆறுகள்
இமயமலை ஆறுகள்
- சிந்து
- கங்கை
- பிரம்ம்பத்திரா
இமயமலை ஆறுகள்
- மகாநதி
- கோதாவரி
- கிருஷ்ணா
- காவேரி
- நர்மதை
- தபதி
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
- நர்மதை
- தபதி
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
- மகாநதி
- காவேரி
- கிருஷ்ணா
- கோதாவரி
- தென்பெண்ணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஆறு கோதாவரி ஆகும்.
இந்தியாவின் மிகத்தூய்மையான ஆறு, மேகாலயா மாநிலத்தில் ஒடுகிற உம்ங்கோட் நதி ஆகும்.