பிரதமர்பதவிக்காலம்
ஜவாஹர்லால் நேரு1947-1952
ஜவாஹர்லால் நேரு 1952-1957
ஜவாஹர்லால் நேரு 1957-1962
ஜவாஹர்லால் நேரு 1962-1964
குல்சாரிலால் நந்தா 1964-1964
லால்பகதூர் சாஸ்திரி 1964-1966
குல்சாரிலால் நந்தா1966-1966
இந்திரா காந்தி 1966-1967
இந்திரா காந்தி 1967-1971
இந்திரா காந்தி 1971-1977
மொரார்ஜி தேசாய் 1977-1979
சரண் சிங் 1979-1980
இந்திரா காந்தி 1980-1984
ராஜீவ் காந்தி 1984-1989
வி.பி. சிங் 1989-1990
சந்திரசேகர் 1990-1991
பி.வி. நரசிம்ம ராவ் 1991-1996
அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-1996
எச்.டி தேவகௌடா 1996-1997
ஐ.கே. குஜ்ரால் 1997-1998
அடல் பிஹாரி வாஜ்பாய் 1998-1999
அடல் பிஹாரி வாஜ்பாய் 1999-2004
மன்மோகன் சிங் 2004-2009
மன்மோகன் சிங் 2009-2014
நரேந்திர மோடி 2014 – 2019
நரேந்திர மோடி2014 முதல்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பிரதமர் ஆவார்.

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமர், ராஜீவ் காந்தி ஆவார்.

இந்திய வெளிநாட்டுக் கொள்கைகளின் சிற்பி என்று ஜவஹர்லால் நேரு அழைக்கப்படுகிறார்.

அமைச்சரவைக் குழுவின் அனைத்து முடிவுகளையும் பிரதமர் அவர்கள் ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும்.

1998, ஜனவரி, 15 – முன்னாள் இந்தியப் பிரதமர் குல்சாரிலால் நந்தா மறைந்தார்.