2022, அக்டோபர், 19 – வணிக நடத்தை விதிகளை மீறியதற்காக மேக் மை டிரிப் (Make My Trip), கோஐபிபோ (Goibbo) மற்றும் ஓயோ (OYO) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மொத்தம் 392 கோடி ரூபாய் அபராதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம்.
2022, அக்டோபர், 20 – ஆண்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் தேடல், விளம்பரம் உட்பட பல சந்தைகளில் வர்த்தக ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தியதற்காக கூகுளுக்கு 1337.76 கோடி ரூபாய் அபராதத்தை இந்திய போட்டி ஆணையம் விதித்துள்ளது.
2022, அக்டோபர், 25 – பிளேஸ்டோர் கெள்கைகள் தொடர்பாக மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதாக கூகுளுக்கு ரூ.936.55 கோடி அபராதத்தினை இந்திய போட்டி ஆணையம் விதித்தது.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து