1965 ஆம் ஆண்டு, இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து, இந்திய குடியரசு நாளை துக்க நாளாக அறிவித்து தி.மு.க கிளர்ச்சியில் ஈடுபட்டது.

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி, இந்திய நிலமெங்கும் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிகை ஏறக்குறைய 19,500 மொழிகள்.

இவற்றில் 121 மொழிகள் 10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்ற மொழிகள் ஆகும்.

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 96.71% மக்கள் 18ஆவது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பேசுகிறார்களாம்.

அந்த 22 மொழிகள் என்னென்ன?

  1. அஸ்ஸாம்,
  2. வங்காளி,
  3. போமோ,
  4. டோக்ரி,
  5. குஜராத்தி,
  6. இந்தி,
  7. கன்னடம்,
  8. காஷ்மீரி,
  9. கொங்கணி,
  10. மைதிலி,
  11. மலையாளம்,
  12. மெய்ட்டி,
  13. மராத்தி,
  14. நேபாளி,
  15. ஒடியா,
  16. பஞ்சாமி,
  17. சமஸ்கிருதம்,
  18. சந்தாலி,
  19. சிந்தி,
  20. தமிழ்,
  21. தெலுங்கு
  22. உருது.

அலுவல் மொழியாகச் சேர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டுள்ள மற்ற மொழிகள்:

  1. அங்கிகா
  2. பஞ்சாரா
  3. பஜ்ஜிகா
  4. பிஷ்ணுப்ரியா
  5. போஜ்பூரி
  6. லடாக்கி
  7. போடியா
  8. புந்தல்கண்டி
  9. சத்தீஸ்கரி-கோசலி
  10. தாட்கி
  11. இந்திய இங்கிலீஷ்
  12. இந்திய பிரெஞ்சு
  13. கார்வாலி (பகாரி)
  14. காரோ
  15. கோண்டி
  16. குஜ்ஜார்-குஜ்ஜாரி
  17. ஹர்யான்வி
  18. ஹோ
  19. கச்சாசி
  20. கம்டாபுரி
  21. கர்பி, காஷி
  22. கோடவா(கூர்கி)
  23. கோக்போரோக்
  24. குமாவ்னி(பகாரி)
  25. குருக்
  26. குர்மாலி
  27. லெப்சா
  28. லிம்பு
  29. மகாஹி
  30. மிசோ(லுசாய்)
  31. முன்டாரி
  32. நாக்புரி
  33. நிகோபாரிஸ்
  34. ஹிமாசலி
  35. பாலி
  36. ராஜ்பன்ஷி
  37. ராஜஸ்தானி
  38. சம்பல்புரி
  39. ஷாவுர்சேனி(ப்ராகிரித்)
  40. சிரைகி
  41. தென்யிடி
  42. துளு.