பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத் துண்ணுகளை

போட்டு வைத்தால் பல்லி தொல்லை நீங்கிவிடும்.

எறும்புகள் வராமல் இருக்க மஞ்சள் பொடியை தூவிவிட்டால்,

எறும்புகள் வெகு தூரம் ஓடிவிடும்.

வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த

நீரை தெளித்தால் ஈக்கல் தொல்லை இருக்காது.

வீட்டில் இரவு விளக்கை பெரும்பாலும் நீல நிறத்தில்

வைத்திருங்கள். நீல நிற ஒளிக்கு கொசுக்கள் அதிகம் வராது.

வேப்பெண்ணையை பஞ்சில் நனைத்து சுவாமி படங்கள்

மற்றும் இதர படங்களை துடைத்தால் பூச்சிகள் அண்டாமல்

பாதுகாக்கப்படும்.

அலங்கார பிளாஸ்டிக் பூக்களை சோப்புத் தண்ணீரில்

கழுவாமல், ஷாம்புவினால் நன்கு அலம்பி காய வைத்தால்,

மனமாகவும் பூச்சிகள் அண்டாமலும் இருக்கும்.

எலி வரக்கூடிய இடத்தில் புதினா இலைகளைத் தூவி

விட்டால் எலி வரவே வராது.

வீட்டின் அருகே துளசி செடிகள், தும்பைச் செடிகள்

வளர்க்கலாம். இதனால் பாம்பு மற்றும் விஷ ஜந்துகள்

வீட்டுக்குள் வராது.

சமையல் முடிந்தவுடன் பேசினை நன்கு கழுவிவிட்டு, பேக்கிங்

சோடாவை அந்த இடத்தில் சிறதளவு தூவினால் போதும்.

கரப்பான்பூச்சி வராது.

நாட்டு மருத்துவம்

இயற்கை பூச்சி விரட்டிகள்

இந்தியாவில் செயல்படுத்தப்படும் நோய் தடுப்பூசி திட்டம்

பூவரசம்

அதிமதுரம்

வெற்றிலையின் மகத்துவம்

​மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் 


மனித நோய்கள் – தடுப்பு மற்றும் மருத்துவம்

வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்

குறட்டை

எலுமிச்சையை விட அதன் தோலுக்கு பயன் அதிகம் ஏன் தெரியுமா?

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்

கற்றாலழையின் பயன்கள்

மூலிகை செடிகளில் இருக்கும் சில சத்துக்கள்

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

உடல் அறிகுறி (Symptoms) – அதன் சந்தேகமும் பாதிப்புகளும்

உளவியல் ரகசியங்கள்

பாம்புக்கடி மற்றும் பிற விஷக்கடிக்கான மருந்துகள்

சுக்குமல்லி காபி மருத்துவப் பயன்கள்

மருத்துவக் குறிப்புகள்

வாழ்க நலமுடன்

ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்

நல்லெண்னையும் கொலஸ்ட்ராலும்

முக அழகுக் குறிப்புகள்

நலம் தரும் குறிப்புகள்

உங்கள் நலனுக்கானக் குறிப்புகள்

இஞ்சி கொண்டுள்ள மருத்துவ குணங்கள்

நமது உடலுக்குள் ஒரு மருத்துவர்