மின் தடைஓம்
மின் கடத்துத்திறன்ஸிமன்ஸ்
மின் காந்தத் தூண்டல்ஹென்றி
மின்னூட்டம்கூலும்
மின்தேக்குத் திறன்பாரட்
மின் திறன்வாட்
மின்னோட்டம்ஆம்பியர்
காந்தப்புலம்வெப்பர்
காந்தப்புல அடர்த்திடெஸ்லா
கதிரியக்கம்பெக்கொரல்
அழுத்தம்பாஸ்கல்
ஒளிச்செறிவுகேண்டிலா
ஒலிச்செறிவுடெசிபல்
அதிர்வெண்ஹெர்ட்ஸ்
பொருள்மோல்
நீளம்மீட்டர்
வெப்பம்கெல்வின் (அ) செல்சியஸ்
எடைகிலோ கிராம்
விசைநியூட்டன்
வேலை/ஆற்றல்ஜூல்
திசைவேகம்மீட்டர்/செகண்ட்

ஒரு JIFFY என்பது ஒரு வினாடியில் 1/100 வது நேரத்தின் அலகு ஆகும்.