2022, அக்டோபர், 26 – Dry Dove ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சீன் என்ற ரசாயனம், ரத்தப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு. அக்டோபருக்கு முன்பு தயாரித்த ஷாம்புகள் மட்டும் திரும்ப பெற முடிவு.
இரத்தப் புற்றுநோய் அல்லது குருதிவெண் புற்று (Leukemia) வெண்குருதிக் கலப்புற்று இரத்தப் புற்றுவகைகளில் ஒரு குழுவாகும். இது எலும்புநல்லியில் தோன்றி இயல்பற்ற பலவகை இரத்த உயிர்க்கலங்களை உருவாக்குகிறது.
இந்த இரத்த உயிர்க்கலங்கள் முழுவளர்ச்சி அடையாததால் முந்துநிலை உயிர்க்கலங்கள் அல்லது முகைகள் அல்லது வெண்புற்று உயிர்க்கலங்கள் எனப்படுகின்றன.
குருதிக் கசிவு, கன்றிய கீறல், சோர்வு, காய்ச்சல், தொற்று இடர் வாய்ப்பு கூடுதல்னஆகியன நோய் அறிகுறிகளாக அமைகின்றன.
இயல்பான உயிர்க்கல்ங்கல் இல்லாமையால் இந்த நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன.
நோயறிதல் குருதி ஓர்வுகள், எலும்புநல்லி இழையப் பகுப்பாய்வு ஆகிய மருத்துவ ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்யப்படும்.
வெண் குருதிக்கலப் புற்றுக்கான காரணம் அறியப்படவில்லை.
மரபுக் காரணிகளும் சுற்றுச்சூழல் காரணிகளும் சேர்ந்து செயல்படுவதாகக் கருதப்படுகிறது.
இடர்க்காரணிகளாக, புகைபிடித்தல், மிண்னணுவாக்கக் கதிர்வீச்சு,பென்க்சீன் போன்ற சில வேதிமங்கள், முந்துநிலை வேதிம மருத்துவம், டவுன் நோய்த்தொகை ஆகியன கருதப்படுகின்றன.
இப்புற்றுக்கான குடும்ப மரபுள்ளவர்களில் உயர்நோயிடர் அமையும்.
இவற்றில் நான்கு முதன்மை வகைகளும் சில அரியவகைகளும் அமைகின்றன. நான்கு முதன்மை வகைகளாவன, கடும் நிணநீர்முகை வெண்குருதிப் புற்று, கடும் நிணநீரக வெண்குருதிப் புற்று, நாட்பட்ட நிணநீர்மமுகை வெண்குருதிப் புற்று, நாட்பட்ட நிணநீரக வெண்குருதிப் புற்று என்பனவாகும்.
குருதி, எலும்புநல்லி, நிணநீர் மண்டலத்தைத் தாக்கும் புற்றுகளின் பெருங்குழுவில் குருதிவெண்புற்றுகளும் நிணநீர் இழையப் புற்றுகளும் அமைகின்றன. இப்பெருங்குழு சார்ந்த புற்றுகள் குருதியாக்க, நிணநீரக இழையப் புற்றுகள் எனப்படுகிறது.
நோயாற்றல் வேதிம மருத்துவம், கதிர்வீச்சு மருத்துவம்மிலக்குசார் மருத்துவம், எலும்புநல்லி பதிலியாக்கம் போன்ற முறைகளின் தேவைப்படும் சேர்மானவழிகளில் செய்யப்படுகிறது. மேலும் ஆதரவும் அக்கறையும் மிகுந்த கவனிப்பும் கூடுதல்லாகத் தேவைப்படுகிறது.
சில வகை வெண் குருதிக்கலப் புற்றுகளை மிகவும் கவனமாகக் காத்திருந்து கையாலப்பட வேண்டியனவாக உள்ளன.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து
இந்தியாவில் செயல்படுத்தப்படும் நோய் தடுப்பூசி திட்டம்
மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்
மனித நோய்கள் – தடுப்பு மற்றும் மருத்துவம்
வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்
எலுமிச்சையை விட அதன் தோலுக்கு பயன் அதிகம் ஏன் தெரியுமா?
40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்
மூலிகை செடிகளில் இருக்கும் சில சத்துக்கள்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
உடல் அறிகுறி (Symptoms) – அதன் சந்தேகமும் பாதிப்புகளும்
பாம்புக்கடி மற்றும் பிற விஷக்கடிக்கான மருந்துகள்
சுக்குமல்லி காபி மருத்துவப் பயன்கள்
ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்
உங்கள் நலனுக்கானக் குறிப்புகள்
இஞ்சி கொண்டுள்ள மருத்துவ குணங்கள்
நமது உடலுக்குள் ஒரு மருத்துவர்