1942, செப்டம்பர், 01 – அன்று, இந்திய தேசிய இராணுவத்தை, விடுதலை புரட்சி நாயகர் ராஷ்பிகாரி கோஷ் அவர்கள் சிங்கப்பூரில் தொடங்கினார்.

2022, அக்டோபர், 12 – கோவா ஆருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிக் 29கே ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுவதற்கு முன் வெளியேறிய விமானி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

2022, டிசம்பர், 23 – சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு. வளைவில் திரும்ப முயன்ற போது ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் படுகாயமடைந்த 4 வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்