1982 இல் பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் பாலஸ்தீன கொரில்லாகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை செய்து தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார்.

2022, அக்டோபர், 18 – ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.


உலகின் மிக நீளமான உப்பு குகை இஸ்ரேலில் அமைந்துள்ளது.

இஸ்ரேல், இந்தியாவுடன் கலாச்சார ஒப்பந்தம் செய்துள்ளது.