உடன்பாடும் எதிர்மறையும்

அனைத்து வினைமுற்றுகளும் உடன்பாட்டு பொருளிலும் வரும், எதிர்மறை பொருளிலும் வரும்.

  • உடன்பாட்டு வினைமுற்று = தொழில் நிகழ்வதை காட்டுவது
  • எதிர்மறை வினைமுற்று = தொழில் நிகழாததை காட்டுவது
உடன்பாடு எதிர்மறை
தெரிநிலை வினைமுற்று தொடுத்தான் தொடுத்திலன்
ஏவல் வினைமுற்று செல்வீர் செல்லாதீர்
வியங்கோள் வினைமுற்று செல்லுக செல்லற்க