1954, மே, 24 – அன்று, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால் பிறந்தார்.

2022, அக்டோபர், 18 – அன்று, உத்ரகாண்ட் மாநிலம், கேதர்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.


இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.

இந்தியாவின் முதல் பாசி தோட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்