உயிரினங்கள் இரு பிரிவுகளை உள்ளடக்கியது.

அவையாவன,

 • முதுகெலும்புள்ளவை
  • மீன்
  • இருவாழ்விகள்
  • ஊர்வன
  • பறவைகள்
  • பாலூட்டிகள்
 • முதுகெலும்பில்லாதவை
  • தேனி
  • பட்டாம்பூச்சி
  • அந்திப்பூச்சி போன்றவை

இந்தியா அதிக வன உயிரினங்களையும் வன உயிரின வகைகளையும் கொண்ட நாடு. உலகிலுள்ள 1.5 மில்லியன் வகையான வன விலங்கு உயிரினங்களில் இந்தியாவில் மட்டும் 8125 -க்கும் மேற்பட்ட வகையான வன விலங்கினங்கள் உள்ளன.

இந்தியாவில் வன விலங்கினப் பன்மையானது கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.


வகைஎண்ணிக்கை
முதுகெலும்பற்ற உயிரினங்கள்6,500
மெல்லுடலிகள்5,000
மீன்கள்2,546
பறவைகள்1,228
பாலூட்டிகள்458
ஊர்வன446
இரு வாழ்விகள்204
பூச்சி வகைகள்60,000
இந்திய உயின வகைகள்
தாவரவியல்


மனித உடல் பாகங்கள்