உயிரினங்களை இனம் கண்டறிதல், பெயரிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரியலின் பிரிவு வகைப்பாட்டியல் (Taxonomy) எனப்படும்.

வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கலோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus)

வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினம் ஆகும்.

குறிப்பிட்ட ஒரு குழுமத்தின் பரிணாம வரலாறு ஃபைலோஜெனி ஆகும்.

இரண்டுலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ்

கரோலஸ் லின்னேயஸ் அறிமுப்படுத்திய இரண்டுலக வகைப்பாடுகள்;

  • தாவல உலகம்
  • விலங்கு உலகம்

ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் R.H.விட்டேக்கர்

தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படு்வர் – தியோபிராஸ்டல்

Systematics என்ற இந்த சொல்லை முதன் முதலில் பயன்படுத்திவர் கரோலஸ் லின்னேயஸ் ஆவார்.

ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – சாரக்

சிற்றினம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் – ஜான் ரே

மேம்பாடு அடையாத உட்கருவைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் புரோகேரியாட் ஆகும்.

ஆஞ்சியோஸ்பெர்மின் பிரிவகள். ஒருவித்திலை தாவரம் மற்றும் இருவித்திலைத் தாவரம்.

மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் – ஹிப்போகிரேட்டஸ்

தாவரங்களைப் பற்றிப் படிப்பது – தாவரவியல்