சீனாவில் Xinjiang என்ற மாகாணத்தில் Komuxerik என்ற நகரத்தில் Alimihan Seyiti என்ற பெண் வசித்தார்.
இவர்தான், சீனாவிலேயே அதிக வயதானவர்.
1886 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 135 வயதாகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் சீனாவில் உயிருடன் வாழும் அதிக வயதானவர் என்ற அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2021, டிசம்பர், 16 – அன்று, Alimihan Seyiti இறந்தார்.
இவர், தன் வாழ்க்கையில் மூன்று நூற்றாண்டுகளை கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிக எளிமையான வாழ்க்கை முறையை அவர் வாழ்ந்துள்ளார்.
நேரத்துக்கு உணவை சாப்பிட்டு , வெயிலில் நீண்ட நேரம் இருப்பது அலிமீகானின் வழக்கமாக இருந்துள்ளது. சில நேரங்களின் தன் கொள்ளு பேரன்களை கூட கவனித்து வந்துள்ளார்.
Komuxerik நகரத்தில் 90 வயதுக்கு மேல் ஏராளமான முதியவர்கள் வசிக்கிறார்கள்.
இதனால், இந்த நகரத்துக்கு ‘longevity town என்ற செல்லப் பெயரும் உண்டு.
முதியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தனி அதிகாரிகளையும் நியமித்துள்ளது.
சிறுகதைகள்
தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் | சிறுகதை
நீயும் (கொஞ்சமாவது) முயற்சி செய் | சிறுகதை
போக்குவரத்து விதிகளை மீறினால்? சிறுகதை
எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும் | சிறுகதை
பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம் | சிறுகதை
தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது
சிந்தனைகள்
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? | சிந்தனைகள்
அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள்
சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது
மனிதனின் வெற்றிகள் | சிந்தனைகள்
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே | சிந்தனைகள்
எதுக்குங்க நம்ம முன்னோர்கள் போராடி சுதந்திரம் வாங்கினாங்க
நகைச்சுவை
கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடா நிம்மதி? | நகைச்சுவை
பேருந்தில் இருவருக்கு இடையே சண்டை | நகைச்சுவை
எலிப்பொரியும் எஜமானியும் – நீதி கதை
மன்னரின் பணிவு கண்டு வியந்த அமைச்சர்
நாம் உயபயோகிக்கும் பணம் எங்கெல்லாம் செல்கிறது?
புத்திசாலி அரசனின் சாமர்த்தியம்
சமையலில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள்
குளிர்பதனப்பெட்டி (ஃபிரிட்ஜ்) பராமரிப்பு பற்றிய சில தகவல்கள்
நமது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை
அச்சம் ஒருவனை முட்டாளாக்கிவிடும்
வாழ்க்கையில் துன்பம் துயரம் வந்தால்?
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருக்கிறீர்களா?
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்
புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க
பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?
தீங்கு இல்லாத விவசாயத்தை மேற்கொள்வோம்
உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை
நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்
இது ஒரு சுலபமான புதிர் – முயற்சியுங்கள்
எண்ணங்கள் அழகானால், எல்லாம் அழகாகும்
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?
வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்
நானூம் அந்த சமயத்தில் கண்னை மூடிக்கொன்டிருந்தேன்
பல இந்துக்கள் கூட அறியாத இந்துக் கடவுள்களின் அற்புதங்கள்
கிரைய பத்திரம் பதியும் போது கவணிக்க வேண்டிய 16 விசயங்கள்
நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்…
உண்மையான அன்பை பிறருக்குக் கொடு
சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை
வாழ்க்கையில் எல்லாரும் ஒன்று தான்
ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி
பெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்
2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு