1875 ஆம் ஆண்டு மே, 20 ஆம் நாள், முதன் முதலாக 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர்.

வெவ்வேறு இடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றினைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே 20 ஆம் நாள் உலக அளவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.