வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதியை, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது.

யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995 ஆம் ஆண்டு பிரான்ஸிலுள்ள பாரீசில் நடைபெற்றபோது உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் அறிவிக்கப்பட்டது.