உலக மலேரியா தினம் ஏப்ரல், 25 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 218 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆகவே, இதனை கண்டறிந்து, கட்டுப்படுத்துவதற்கான விழிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007 ஆண்டிலிருந்து கடைபிடித்து வருகிறது.