முன்னிலை இடத்தாரை ஏவுதல் பொருட்டு வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று ஆகும். இது எதிர்காலம் காட்டும். ஒருமை பன்மை உணர்த்தும்.

எ.கா

செய்வாய் – ஏவல் ஒருமை

செல்வீர் – ஏவல் பன்மை

செல்லாதீர் – ஏவல் பன்மை

சென்மின் – ஏவல் பன்மை