ஐ.நாவின் நிரந்தர அவை – பொதுச்சபை

1945,அக்டோபர்,24 – ஆம் நாள், ஐக்கிய நாடுகள் சபையானது, இரண்டாம் உலகப்போரின் முடிவிற்கு பிறகு, உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் உலக நாடுகளால் தொடங்கப்பட்டது.

1966, செப்டம்பர், 22 – அன்று, ஐ.நா பொதுச் சபையில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல் பாடினார்.

1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள ரியோ-டி-ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு மாநாடு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்டது.

1995 ஆம் ஆண்டு, ஐ.நா – வின் பென்விழா கொண்டாடப்பட்டது.

2006 – ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்டது.

2007, செப்டம்பர், 15 – உலக மக்களாட்சி தினம், ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்டது.

2013 இல் கடல் சட்டத்தின் மீதான மாநாடு நடைபெற்றபோது ஒவ்வொரு நாட்டிற்குமான கடல் மைல்களை ஐ.நா சபை நிர்ணயம் செய்தது. அதன்படி ஜோர்டான் பாலவ் நாடுகளுக்கு 3 கடல் மைல்களும், பெனின், காங்கோ குடியரசு, எல்சால்வடார், பெரு மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கு 200 கடல் மைல்களும் நிர்ணயம் செய்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கங்கள்

 • பொதுச்சபை
 • பாதுகாப்பு மன்றம்
 • பொருளாதாரம் மற்றும் சமூக மன்றம்
 • தர்மகர்த்தா அவை
 • பன்னாட்டு நீதிமன்றம்
 • செயலகம்

ஐக்கிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் பொது மொழிகள்

 • ஆங்கிலம்
 • அரபிக்
 • சைனீஸ்
 • ஸ்பானிஷ்
 • ரஷ்யன்
 • பிரெஞ்ச்

ஐ.நா சபைக்கு ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் 5 உறுப்பினர்களை அனுப்பலாம்.

ஐ.நா சபையில் மொத்தம் 6 அமைப்புகள் உள்ளன.

ஐ.நா பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் மொத்தம் 15 பேர்

பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகள் மொத்தம் 15 பேர்.