ஐந்திணை உரிப்பொருள்

குறிஞ்சித்திணைபுணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லைத்திணைஇருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதத்திணைஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல்திணைஇரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலைத்திணைபிரிதலும் பிரிதல் நிமித்தமும்