ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)) , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.

ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும்.

இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம்.

கட்டக், கொனார்க் சூரியன் கோயில், புரி ஆகியவை மற்ற நகரங்கள்.

புரியிலுள்ள ஜகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது.

இங்கு பேசப்படும் மொழி ஒடியா.

ஒடிசாவின் வடக்கில் ஜார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன.

ஒடிசாவிலுள்ள கட்டாக்கில் CRI (Central Rice Research Institute) அமைந்துள்ளது.

இந்தியாவின் அதிக அளவு இரும்பு உற்பத்தி செய்யும் மாநிலம் ஒடிசா ஆகும்.

ஒடிசாவிலுள்ள் உலகப்புகழ் பெற்ற கோனார்க் சூரிய கோயிலை கட்டியவர் – நரசிம்மதேவா

வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கையில் பாரதீப் துறைமுகம் அமைந்துள்ளது.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்