நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்.

1900 – ஆம் ஆண்டு இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் ஆசிய நாடு இந்தியா ஆகும்.

1900 – ஒலிம்பிக்கில் இந்தியஆ சார்பாக கலந்து கொண்ட முதல் நபர், நார்மன் பிரிட்சார்ட் ஆவார்.

1908 – ஆம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி விளையாட்டு சேர்க்கப்பட்டது.

1952 – தனிநபர் விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்தியர் – K.தாதாசாகேப் ஜாதவ்

2000 – ஆம் ஆண்டு, கர்னம் மல்லேஸ்வரி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 110 கிலோ (Snach) மற்றும் 130 கிலோ (Clean and Jerk) ஆகிய இரண்டும் சேர்த்து மொத்தம் 240 கிலோ எடை தூக்கினார். இதன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றார் மேலும் இந்தியாவிலிருந்து தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெறுமையினைப் பெற்றார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.

2008 – ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் – அபினவ் பிந்த்ரா

2016 – ஒலிம்பிக்கில் வெள்ளப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் – பி.வி.சிந்து

2021, நவம்பர் 21 – ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இனி டெஸ்டோஸ்டிரோன் ஒரு தடையல்ல என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மூன்றாம் பாலினத்தவர் ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு.

2022 – குளிர்காள ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடத்தப்பட உள்ளது.


ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்ற முதல் பெண் நீச்சல் வீராங்கனை – எம்மா மெக்கோன்.

டென்னிஸ் ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.