1867, ஜூலை, 1 – பிரிட்டனிடமிருந்து கனடா விடுதலை அடைந்தது.

1886 ஆம் ஆண்டு, கனடாவைசை சேர்ந்த ஜார்ஜ் உக்லோ போப் என்பவர் திருக்குறளை Sacred Kural என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

1999 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.

கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும்.

வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.

கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.

ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும்.

ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன.

உலகிலேயே மிக நீளமான எல்லையைக் கொண்ட இரு நாடுகள் கனடா மற்றும் அமெரிக்கா ஆகும்.

கனடாவில் உள்ள யாங் தெருவே, உலகின் மிக நீளமான தெருவாகும். இதன் நீளம் 1816 கி.மீ. ஆகும்.

ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா