கப்பல்செப்டம்பர், 02 – கேரளாவின் கொச்சியில் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அற்பனித்தார் இந்திய பிரதமர் மோடி. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இக்கப்பலானது, இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பல்களைவிட சுமார் 7 மடங்கு பெரியதாகும்.