இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களும் இதுவும் ஒன்று ஆகும்.

கம்பராமாயணத்தை இயற்றியவர் கம்பர் ஆவார்.

கம்பராமாயணத்தின் பெரும்பிரிவு காண்டம் ஆகும்.

இதில் மொத்தம் 6 காண்டங்கள் உள்ளன.

மகாகவி பாரதியார் அவர்கள், ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என கம்பரைப் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆசிரியர் மற்றும் அவரது படைப்புகள்