இது கலிப்பாவால் ஆன நூல்.

சங்க இலக்கியங்களில் ஓசை நயம் மிக்க பாட்டுகள் அமைந்த நூல்.

இது அகப்பொருள் சார்ந்த நூல் ஆகும்.

‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்ற சிறப்பினைப் பெற்ற நூல்.

இதனை தொகுத்தவர் நல்லாதனார்.

தொகுப்பித்தவர் யார் என்று தெரியவில்லை.

கலித்தொகை பாடல்கள் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன,

  • பாலைக்கலி
  • குறிஞ்சிக்கலி
  • மருதக்கலி
  • முல்லைக்கலி
  • நெய்தல்கலி

இதனைப் பாடியவர் ஐவர் ஆவர்.