கோபால்ட் 60 அல்லது சீசியம் 137 போன்ற கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தி தகுந்த சடுதி மாற்றங்களைப் பயிர்த்தாவரங்களில் உருவாக்கும் ஒரு முறை காமா தோட்டம் ஆகும்.

இந்தியாவில் முதல் காமாத் தோட்டம் கொல்கத்தாவில் உள்ள போஸ் ஆய்வு நிறுவனத்தில் 1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவில் இரண்டாவது காமாத் தோட்டம் வேளான் ஆய்வு நிறுவனத்தில் 1960 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இவற்றின் மூலம் பல மரபுவழி வேறுபாடுகள் கொண்ட பயிர்கள் குறுகிய காலத்தில் உருவாக்கப்படுகின்றன.