பாண்டிய மன்னன், வீரபாண்டியனின் பிரதிநிதியாகப் பூந்துறையைத் தலைமையிடமாகக் கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் காலிங்கராயன் அவர்களளால் காலிங்கராயன் அணை திறக்கப்பட்டது.