கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.

குழந்தைகள் பிறக்கும் போது சராசரியாக 3.6 கிலோ எடையும் 20 இன்ச் உயரமும் இருக்கும்.

முதல் வருடம் முடிவடையும் போது 10 கிலோ எடையும் 31 இன்ச் உயரமும் இருக்கும்.