இந்திய இயற்கை எரிவாயு நிறுவனமானது மாநில அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாகும். இது உலக அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களுள் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும்.

இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் இயற்கை எரிவாயு, திரவ நீர்க்கரிமம், திரவ பெட்ரோலிய எரிவாயு, பெட்ரோலிய வேதிப்பொருட்கள், நகர எரிவாயு விநியோகம், அகழாய்வு மற்றும் மின் உற்பத்தி ஆகிய பிரிவுகளைக் கையாழ்கிறது.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்