கோபாலகிருஷ்ன கோகலே
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கோபாலகிருஷ்ன கோகலே அவர்கள் 1866, மே, 09 ஆம் நாள் பிறந்தார்.
1905 – ஆம் ஆண்டு, கோபால கிருஷ்ண கோகலே அவர்கள் இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவினார்.
1907 ஆன் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர்.
1910 ஆம் ஆண்டு. கோபாலகிருஷ்ன கோகலே அவர்கள் அனைத்து இந்திய குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வியை முன்மொழிந்து சட்டம் இயற்ற ஆங்கிலேயரிடம் கோரிக்கை வைத்தார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கோபாலகிருஷ்ன கோகலே அவர்கள் 1915, பிப்ரவரி, 19 ஆம் நாள் இறந்தார்.