மகாவீரர் தலைமையிலான பிரிவு சமணம் சமணம் என்ற மதமாக வளர்ந்தது.

சமண பிரிவு முதலில் நிக்ரந்தம் என அழைக்கப்பட்டது.

மகாவீரர் ஜீனர் என்று அழைக்கப்பட்டதால் அவரது பிரிவு ஜைனம் என்று அழைக்கப்பட்டது.

கணசங்கத்தை ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த வர்த்தமானர் குந்தகிராமம் என்ற கிராமத்தில் பிறந்தார்.

வர்த்தமானரின் தந்தை சித்தார்த்தர் ஞானத்ரிகா என்ற இனக்குழுவின் தலைவர்.

மகாவீரர் உண்மையான ஞானத்தைத் தேடி 12 ஆண்டுகள் அலைந்தார்.

வர்த்தமானர் 42 ஆம் வயதில் ஞானத்தை அடைந்தார்.

மகாவீரர் சுமார் 30 ஆண்டு காலம் உபதேசம் செய்தார்.

சமண பாரம்பரியத்தின் படி சமணத்தைத் தோற்றுவித்தவர் ரிஷபர்