பின்வரும் அட்டவணாயானது பல்வேறு காலங்களில் நோய்தொற்றானது நெருக்கடி நிலையையும் அவசர நிலையையையும் ஏற்படுத்தும் போது அது சர்வதேச நெருக்கடி நோய் தொற்றாக அறிவிக்கப்படும்.
இவ்வகையாக அறிவிக்கப்படும் நோய்கள் நாடுகள் பல கடந்து கட்டற்ற முறையில் பரவி பல உயிரிழப்புகளையும் பல்வேறு பக்கவிளைவுகளையும் ஏற்புடுத்துவதாக இருக்கும்.
பெரும்பலும் நோய் தொற்றிற்கு முறையான மருத்துவமும், மருந்தும் இல்லாத காரணத்தால் இவ்வகை நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்துவது சவாலானதான இருக்கிறது.