சர்வதேச தொலைத்தொடர்பு மற்றும் சமூக தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 17 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

முதல் சர்வதேச டெலிகிராப் மாநாட்டின் நினைவாக இந்த நாளானது அமைகிறது.

சர்வதேச தொலைத்தொடர்புக் கழகமானது சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளில் இணைய, தொலைத்தொடர்பில் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.

1969 ஆண்டு, மே, 17 முதல் தொலைத்தொடர்பில் ஒரு இணைவை ஏற்படுத்தும் சர்வதேச தொலைத்தொடர்பு மற்றும் சமூக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.