தமிழகத்தில் சாலை விதிகளை மீறுவோறுக்கான புதிய அபராதங்களின் விபரங்கள் காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்,

2022, அக்டோபர், 20

காரணம்அபராதம் (ரூபாய்)
பைக் ஸ்டண்ட், ரேஸ் என ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினார்10,000
சிக்னலை மதிக்காமல் சாலையை கடந்தால்1,500
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவ)றினால்10,000
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் (முதல் முறை1,000
லைசன்ஸ் இல்லாவிட்டால்5,000
ஹெல்மெட் அணியாவிட்டால்1,000
பதிவு செய்யப்படாத வாகனங்களை ஓட்டினால்5,000
இன்சூரன்ஸ் இல்லை என்றால்5,000
தேவையின்றி ஹாரன் அடித்தால்2,000
அனுமதிக்கப்பட்ட அளவை விட வேகமாக வண்டி ஓட்டினால்1,000
வாகனத்தில் சுமை அதிகமாக ஏற்றிச் சென்றால்20,000
செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினால்1,000
மது அருந்திவிட்டு வானகம் ஓட்டினால்15,000 வரை
சீட் பெல்ட் ஆணியாவிட்டால்1,000 முதல் 10,000 வரை
வாகனத்தின் மேற்கூரை மேல் பயணம்முதல் முறை 500, 2வது முறை 1,500