1922 – ஆம் ஆண்டு, R.D. பானர்ஜி என்பவரால் மொஹன்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மொசமடோமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும்.

இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது.

கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.

இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது.

தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை.

சிந்து சமவெளி நாகரிகத்தில் உழுத நிலங்கள் காணப்படும் நிலம் காளிபங்கன் ஆகும்.


சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இடங்கள்

ஹரப்பாராவி நதியோரம், மேற்கு வங்களாம் (தற்போதைய பாகிஸ்தான்)
மொகஞ்சதாரோசிந்து நதியோர்ம், மேற்கு பஞ்சாப் (தற்போதைய பாகிஸ்தான்)
ரூபார்சட்லெஜ் நதியோரம், பஞ்சாப்
லோத்தல்சட்லெஜ் நதியோரம், குஜராத்
காலிபங்கன்காகர் நதி தென் கரையோரம், இராஜஸ்தான்
சாகுந்தாரோசரஸ்வதி நதியோரம், இராஜஸ்தான்
தோல்வீராகபீர் மாவட்டம், குஜராத்
கோல்ட்ஜிசிந்து மாகாணம்
பணவாலிஹரியானா
கர்கோட்டாகுஜராத்




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)