சுசேதா கிருபாலினி (Sucheta Kripalani) – ஜூன் 25, 1908 – டிசம்பர் 1, 1974

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் சுதேஜா கிருபாலினி ஆவார்.

உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சராக 1963 முதல் 1967 வரை பணியாற்றினார்.

இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீர்ர் ஆவார்.

அருணா ஆசாப் அலி மற்றும் உசா மேத்தா ஆகியோர் இவரது சம காலத்தவர் ஆவார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தல் கலந்து கொண்டுள்ளார்.

இந்திய பிரிவினை கலவரத்தினு போது காந்தியடிகளுடன் சேர்ந்து நவகாளி இயக்கத்தில் 1946 ஆம் ஆண்டு கலந்துகொண்டார்.

1947 ஆம் ஆண்டு ஆகஸட் 15 ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு அவையில் வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.





சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)