1958, ஜனவரி, 04 – அன்று, முதலாவது செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் விழுந்தது.

2022, பிப்ரவரி, 14 – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட். இதன் மூலம் ஏவப்பட்ட புவிக்கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-04, இன்ஸ்பயர் சாட் 1, ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.