உயிரினத்தின் மிகச்சிறிய செயல்படும் அலகு செல்கள் ஆகும்.

ஒரு செல் உயிரினக் கூட்டங்களை புரோகேரியோட்டுகள் என்று அழைக்கிறோம்.

புரோகேரியோட்டா என்ற கிரோக்க சொல்லின் பொருள் – ஆரம்பநிலை உட்கரு

புரோக்கேரியாட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகள் – பாக்டீரியா, நிலப்பசும்பாசிகள்

கோக்கை உறுப்பு முதன் முதலிலி காமிலிலோ கால்ஜி என்பவரால் விவரிக்கப்பட்டது.

லைசோம்கள் பொதுவாகச் செல்லின் தற்கொலைப்பைகள் அல்லது செரிக்கும் பைகள் என்றழைக்கப்படுகிறது.

மைட்டோகாண்ட்ரியங்கள் செல்லின் ஆற்றல் நிலையங்கள் என்று அழைக்கப்படுகிறது.

செல்லில் காணப்படும் ஒட்டுமொத்த அமைப்பே புரோட்டோபிளாசம் என்று அழைக்கப்படுகறது.

கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு – லைசோசோம்

அழிக்கும் படைவீரர்கள், துப்புரவாளர்கள், செல்மேலாளர் என்று அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு – லைசோசோம்கள்

சைட்டோபிளசம் பகுப்படைவது சைட்டோனைனஸிஸ் எனப்படும்.

செல்லைக் கண்டறிந்து அதற்குப் பெயரிட்டவர் – ராபர்ட் ஹீக்

செல்கலை நுண்ணோக்கி (Microscope) உதவி கொண்டு காணமுடியும்.

செல்சுவர் செல்லுலோஸ், லிக்னின் ஆகியவைகளால் ஆனது.

மிகவும் நீளமான செல் – நரம்பு செல்