1937 ஆம் ஆண்டு இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ரோம் – பெர்லின் – டோக்கியோ ஆச்சு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. இது இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது.

1941, டிசம்பரில் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது.

1942, டிசம்பர், 20 – இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் விமானப்படையானது கொல்கத்தா மீது குண்டு வீசியது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் நாள் ஜப்பானின், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசி அழித்தது. உலகில் மனிதர்களை அழிக்க ஓரு நாடு இன்னெரு நாட்டின் மீது வீசிய முதல் ஹைட்ரஜன் அணுகுண்டு இதுவெ ஆகும்.

1945 – ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது.

2018, செப்டம்பர் 24 நாள், விண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிரக்கி வரலாற்ற சாதனை படைத்துள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா அன்று அறிவித்தது.

இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த இந்தோனேசியா, 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது.

சூரியன் உதயமாகும் நாடு ஜப்பான் ஆகும்.

ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு ஆகும்.

காகிதத்தில் உருவகங்கள்‍ செய்யும் கலையை ஜப்பானியர்கள் ஒரிகாமி என்று கூறுவர்.

உலகில் வெளிவந்த முதல் நாவலான கென்சிக் கதையினை ஜப்பானைச் சேர்ந்த ரேடாக்கி எழுதினார்.

ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு லிட்டில் பாய் ஆகும்.

உலகில் கப்பல் கட்டும் தொழிலில் முதன்மை வகிக்கும் நாடு ஆகும்.