1946, மே, 25 – அன்று ஜக்கிய இராச்சியத்திடமிருந்து ஜோர்டான் விடுதலை அடைந்தது.

ஜோர்டான் (அரபு மொழி: الأردنّ) அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும்.

இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

தலைநகரம் – அம்மான்

ஆட்சி மொழி – அரபு

பரப்பளவு – 89,342 சதுர கிலோ மீட்டர்.

நாணயம் – ஜோர்டானிய தினார் (JOD)

தொலைபேசி குறியீடு +962

இணையக்குறி .jo

7 உலக அதிசயங்களுல் ஒன்றான பெட்ரா, ஜோர்டானில் உள்ளது.ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா