இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை – 118
புவியில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் – ஆக்ஸிஜன்
அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் – மெர்குரி
அறை வெப்பநிலையின் நீர்மமாக உள்ள அலோகம் – புரோமின்
அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கிய தனிம்கள் – ஹைட்ரஜன், ஹீலியம்
அதிக உருகுநிலை கொண்ட உலோகம் – டங்ஸ்டன்
முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர் – லவாயிசியர்
ஆகாய விமானசாதனங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகம் – டியூராலுமின்
இரும்பை கால்வனைசிங் செய்ய பயன்படும் உலோகம் – ஜிங்க்
சோடியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு போன்றவை அயனிச் சேர்மங்களுக்கான உதாரனமாகும்.
அயனிச் சேர்மங்களின் பொதுவான குணம் – நீரில் எளிதில் கரையும்
பெரும்பாலான சகப்பிணைப்புச் சேர்மங்கள் வாயுக்களாகவோ, திரவங்களாகவோ உள்ளன.
சகப்பிணைப்புச் சேர்மங்கள் பென்சீன், கார்பன் டெட்ரா குளோரைடு, ஈதர் போன்றவற்றில் நன்கு கரையும்.
சோப்பு தயாரிக்கும் தொழிலில் அதிகம் பயன்படும் சேர்மம் – சோடியம் ஹைட்ராக்ஸைடு.
தனித்த நிலையிலும் சேர்மங்களாக உள்ள அலோகங்கள் – நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன் மற்றும் சல்பர்.